சுகுணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை முதலாமாண்டு வகுப்புகளின் துவக்க விழா நடைபெற்றது. கல்லூரியின் தலைவர் லட்சுமி நாராயணசாமி, சுகுணா லட்சுமி நாராயணசாமி, செயலர் ஸ்ரீகாந்த் கண்ணன், இயக்குனர் மற்றும் செயலர் சேகர், கல்லூரியின் முதல்வர் ராஜ்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர். சிறப்பு விருந்தினர்களாக ஆசிரியரும், தன்னம்பிக்கை பேச்சாளருமான ரவிக்குமார், தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் சாந்தாமணி பங்கேற்று பேசினர்.