கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரியில் முதல் உதவி சிகிச்சைக்கான பயிற்சி வகுப்பு Mission 2.5K எனும் தலைப்பில் நடைபெற்றது. நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக அலர்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் & நிர்வாக அறங்காவலர் ராஜேஷ் ஆர் திரிவேதி, ரூட்ஸ் குழுமத்தின் நிறுவன இயக்குநர் சந்திரசேகரர், கல்லூரி செயலர் காயத்ரி ஆனந்த கிருஷ்ணன், முதல்வர் கீதா ஆகியோர் கலந்துகொண்டனர்.