அனன்யாஸ் நானா நானி ஹோம்ஸ் சார்பில் கலை மற்றும் கைவினை பொருட்கள் கண்காட்சி, சாய் நகர், கே.என்.ஜி புதூர் பேஸ் 6-ல் வெள்ளிக்கிழமை(27.12.2024) நடைபெற்றது. இந்த கண்காட்சியை அனன்யா குழுமத்தின் இணை நிர்வாக இயக்குநர் உமா மகேஸ்வரி துவக்கி வைத்து பார்வையிட்டார். இதில் ஓவியங்கள், கைவினை பொருட்கள் பல இடம்பெற்றிருந்தன.