தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் மின்சார சிக்கன வார விழிப்புணர்வு பேரணி அண்ணா சிலை அருகில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த பேரணியை மாவட்ட ஆட்சியர் கிரந்தி குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.