கோவை மண்டல திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஆய்வுக் கூட்டம் எம்.என்.சி.ஆர்.கிராண்ட் பேலஸ் அரங்கில் நடைபெற்றது. இதில்,  தமிழ்நாடு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர்  செந்தில் பாலாஜி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா சிறப்புரையாற்றினார்.கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் ex.எம்எல்ஏ., வடக்கு மாவட்டச் செயலாளர் தொ.அ.ரவி,தெற்கு மாவட்டச் செயலாளர் தளபதி முருகேசன், தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் கோவி.லெனின், தகவல் தொழில்நுட்ப அணி இணைச் செயலாளர் மகேந்திரன், தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் அ.தமிழ்மறை, இளைஞரணி துணைச் செயலாளர் இ.பிரகாஷ் எம்பி., திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட் ராஜேந்திரன், கோவை மண்டல தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள், அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.