கோவை கணபதி அசிசி நகர், அத்திபாளையம் பிரிவில் புனித பிரான்சிஸ் அசிசி ஆலயத்தின் அர்ச்சிப்பு விழா வெள்ளிகிழமை (24.1.2024) நடைபெற்றது. புதிய ஆலயத்தை கோவை மறைமாவட்ட ஆயர் தாமஸ் அக்வினாஸ் திறந்து வைத்தார். உடன், கோவை மறைமாவட்ட பொருளாளர் அந்தோணிசெல்வராஜ், புனித பிரான்சிஸ் அசிசி ஆலயத்தின் அருட்பணியாளர் ஜான்பால் வின்சென்ட் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.