நவ இந்தியாவில் உள்ள இந்துஸ்தான் கலை கலைக் கல்லூரியில் அனைத்து இளம் வயதினரையும் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை (2.9.2025) நடைபெற்றது.

2 2

இதில் மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கலந்துகொண்டு வாக்களிக்கும் முக்கியத்துவம் குறித்து உரையாற்றினார். பின்னர் உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. முதல் வாக்காளர் பட்டியலில் மாணவர்கள் சேர்க்கை பணியினைத் துவக்கி வைத்தார்.

a scaled