வி.எல்.பி. ஜானகியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், ஜி.கே.என்.எம். மருத்துவமனையுடன் இணைந்து இலவச பொது மருத்துவப் பரிசோதனை முகாம் நடந்தது.

10b 3 scaled

கல்லூரி வளாகத்தில் நடந்த முகாமில், 94 ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் பங்கேற்று மருத்துவப் பரிசோதனை செய்து கொண்டனர். மருத்துவக் குழுவினர், ரத்த அழுத்தம், சீரற்ற ரத்தச் சர்க்கரை அளவு, உடல் நலக் குறியீடுகள் உள்ளிட்ட பரிசோதனைகளை மேற்கொண்டனர். மேலும், இதய மின் வரைபடப் பரிசோதனை, பொது மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

10 a 13 scaled