ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு, ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம், ‘ஸ்ருதி’, ‘ராகா’, ‘ஸ்வரா’ எனப் பெயரிடப்பட்ட மூன்று சிறப்பு ஸ்வீட் பாக்ஸ்களை அறிமுகப்படுத்தியுள்ளது. வெவ்வேறு விலைகளிலும், பல்வேறு இனிப்பு மற்றும் கார வகைகளுடனும் இந்தப் பெட்டிகள் விற்பனைக்கு வழங்கப்படுகின்றன.

ரூ.110 விலையில் ‘ஸ்ருதி’ ஸ்வீட் பாக்ஸ்

120 கிராம் எடையிலான ஸ்ருதி ஸ்வீட் பாக்ஸில் மைசூர்பா, காஜு கத்லி, ஸ்பைசி மிக்சர் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இதனுடன், அன்புப் பரிசாக 110 கிராம் பொரி கடலையும் வழங்கப்படுகிறது.

ரூ.340 விலையில் ‘ராகா’ ஸ்வீட் பாக்ஸ்

375 கிராம் எடையிலான ராகா ஸ்வீட் பாக்ஸில் மைசூர்பா, பூந்தி லட்டு, காஜு கத்லி, ரோஸ் ரோல், கேஷ்யூ கேக், ஸ்பைசி மிக்சர், பட்டர் முறுக்கு உள்ளிட்ட வகைகள் இடம்பெற்றுள்ளன. இதனுடன், அன்புப் பரிசாக 230 கிராம் பொரி கடலை வழங்கப்படுகிறது.

ரூ.220 விலையில் ‘ஸ்வரா’ ஸ்வீட் பாக்ஸ்

250 கிராம் எடையிலான ஸ்வரா ஸ்வீட் பாக்ஸில் மைசூர்பா, ரோஸ் ரோல், பூந்தி லட்டு, பட்டர் முறுக்கு ஆகியவை இடம்பெற்றுள்ளன. இதனுடன், அன்புப் பரிசாக 170 கிராம் பொரி கடலை வழங்கப்படுகிறது.

842308385 18448503847121274 1089515444805113275 n

ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த மூன்று சிறப்பு ஸ்வீட் பாக்ஸ்களும், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் கடைகளில் கிடைக்கும். மேலும், buykrishnasweets.com என்ற இணையதளம் மூலமாகவும் வாடிக்கையாளர்கள் இவற்றைப் பெற்றுக்கொள்ளலாம்.