கே.எம்.சி.ஹெச். மருத்துவமனையானது முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் ‘சிறந்த செயல்திறன் விருதை’ பெற்றுள்ளது. விருதினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கிட மருத்துவமனை தலைமை நிர்வாக அதிகாரி எஸ். கார்த்திகேயன் பெற்றுகொண்டார்.