கங்கா மருத்துவமனையின் பத்தாவது ஆண்டு நிறுவனர் சொற்பொழிவு நிகழ்வு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.

20241209 182942

20241209 182920

20241209 182713நிகழ்விற்கு டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவர் என் சந்திரசேகரன் பங்கேற்று புதிய இந்தியாவிற்காக ஆரோக்கியம் மற்றும் பாரம்பரியத்தை மறுவடிவமைத்தல்’ எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

20241209 182754

சிறப்பு விருந்தினராக ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் தலைவர் எம். கிருஷ்ணன் தலைமை வகித்தார்.

20241209 182920

20241209 182834

20241209 182850

20241209 182736

இதில் மருத்துவமனையின் நிறுவனர் கனகவல்லி சண்முகநாதன், டாக்டர் எஸ் ராஜா சபாபத, டாக்டர் எஸ் ராஜசேகரன், காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 

20241209 182814