கோவை, விளாங்குறிச்சியில் ரூ.158.32 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்பக் கட்டடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். உடன் அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், டி.ஆர்.பி. ராஜா, எ.வ.வேலு, கே.என்.நேரு, செந்தில் பாலாஜி ஆகியோர்.