கோவை அரசம்பாளையம் கிராமம் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களின் வசதிக்காக ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மற்றும் கோவை மெட்ரொபாலிஸ் ரோட்டரி சங்கம் இணைந்து ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் நான்கு வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டினார் கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார்.