கோவை கொடீசியா அருகில் உள்ள ஜே.ஆர்.ஹாலில் நடைபெற்ற திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் மண்டல அளவிலான அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டத்தில் தமிழ்நாடு வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு வாழ்த்தி சிறப்புரையாற்றினார்.

20240922 200329

20240922 200308

20240922 200358

திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் செயலாளர் தயாநிதி மாறன் எம்பி., தலைமையுரையாற்றி வாழ்த்தினார். உடன் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக், வடக்கு மாவட்டச் செயலாளர் தொ.அ.ரவி, தெற்கு மாவட்டச் செயலாளர் தளபதி முருகேசன், பொள்ளாச்சி ஈஸ்வரசாமி எம்.பி., ஆகியோர் வாழ்த்துரையாற்றினர்.

20240922 200225

 

இந்நிகழ்வில் கழக நிர்வாகிகள், விளையாட்டு மேம்பாட்டு அணியின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.