சி.எம்.எஸ். அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியில் ஓணம் திருவிழா நடைபெற்றது.

16e scaled 16b scaled

நிகழ்வில் சி.எம்.எஸ். அறக்கட்டளைத் தலைவர் கிரீசன், பொருளாளர் விஜயகுமார், துணைத்தலைவர் சஜீஷ் குமார், செயலாளர் சந்திர குமார், இணைச்செயலாளர் சசிதரன், நிர்வாக அறங்காவலர் ராஜ் குமார், கல்லூரி முதல்வர் விமலானந்த், துணை முதல்வர் (கல்வி) சாலினி, ஏ.எம்.டி முதல்வர் அன்னபூரணி, துணை முதல்வர் (நிர்வாகம்) சுஜாதா ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

16g scaled

16d scaled 16f scaled

கேரள நாட்டுப்புற பாடல் இசை நிகழ்ச்சி, கேரள பண்பாட்டை பறைசாற்றும் நடன நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. கலாச்சார விளையாட்டுகளும், பூக்கோலம் உள்ளிட்ட போட்டிகளும் நடைபெற்றன.