கோவை மாநகரில் உள்ள 1 துணை மின் நிலையத்தில் நாளை (21.5.26) மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மின்தடை ஏற்படும் இடங்கள் :-
சீரநாயக்கன்பாளையம் துணை மின் நிலையம்: சீரநாயக்கன்பாளையம், பாப்பநாயக்கன்புதுார், வடவள்ளி, வேடபட்டி, வீரகேரளம், தெலுங்குபாளையம், வேலாண்டிபாளையம், சாய்பாபா காலனி, சுண்டப்பாளையம் ஒருபகுதி, செல்வபுரம், அண்ணா நகர் ஹவுசிங் யூனிட், காந்தி நகர், லட்சுமி நகர், இடையர்பாளையம் – வடவள்ளி ரோடு (ஒரு பகுதி) மகாராணி அவென்யூ (ஒரு பகுதி) மற்றும் கண்ணப்ப நகர்.

