அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் அம்மன் கே. அர்ஜுனன் இன்று சுங்கம் பகுதியில் பிரச்சாரம் செய்தார்.

IMG 20260405 WA0014 IMG 20260405 WA0020

IMG 20260405 WA0012

IMG 20260405 WA0007 IMG 20260405 WA0003

IMG 20260405 WA0019

இன்று காலை, சுங்கம் பகுதியை சேர்ந்த காந்திநகர், ஈஸ்வரன் செட்டியார் லேஅவுட் , சூரியன் சோப் காலனி, அகஸ்தியர் பேட்டை, சி எஸ் ஆர் லேஅவுட், பி.என்.ஆர். லேஅவுட், ஹைவெய்ஸ் காலனி போன்ற இடங்களில் வீடு வீடாக சென்று அம்மன் கே.அர்ஜுனன் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.