கோவை மாநகர் மாவட்ட திமுக துணைச் செயலாளர் கோட்டை அப்பாஸ் இன்று அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.