உலகம் அமைதி பெற வேண்டி ஓவ்வொரு ஆண்டும் நவம்பர் 11ம் தேதி உலக அமைதி  தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு 11 மணி 11 நிமிடத்தில், ஒரு நிமிடம் அமைதி காக்க வேண்டும் என, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி சிலை அருகே பேரணி நடைபெற்றது.

peaceday 3

திருமூர்த்தி மலை உலக சமாதான அறக்கட்டளையின் நிறுவனர் குருமகான், தி சென்னை சில்க்ஸ் நிர்வாக இயக்குநர் விநாயகம், பொதுமக்கள் பலர் பேரணியில் பங்கேற்றனர்.

peaceday 4 peaceday 2