முதல் உதவி சிகிச்சை குறித்து ஒரு நாள் பயிற்சித் திட்டம் கோவை உற்பத்தித் திறன் கவுன்சில் அலுவலகத்தில் நடைபெற்றது. கோவை உற்பத்தித் திறன் கவுன்சில் சார்பில் நடத்தப்பட்ட இந்த பயிற்சியில் தமிழ்நாடு அப்எக்ஸ் ஆசிரியர்கள் பங்கேற்று நடத்தினர். இந்த திட்டத்தின் கீழ் பயிற்சி பெறுவோருக்கு மேம்பாட்டு மையம் சார்பாக சான்றிதழ் வழங்கப்படும். இந்நிகழ்ச்சியில், கோவை உற்பத்தித் திறன் கவுன்சில் மேலாளர் பவானி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.