கோவை மக்கள் சேவை மையத்தின் சுயம் திட்டத்தின் கீழ் 300 ஏழை எளிய பெண்களுக்கு இலவச தையல் இயந்திரங்களை வழங்கினார் கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன்.