திமுக மாணவர் அணி மாநிலச் செயலாளராக நியமிக்கப்பட்ட இரா.இராஜீவ்காந்தி, மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக்கை நேரில் சந்தித்து வாழ்த்துகள் பெற்றார். இந்த சந்திப்பின்போது மாநில மாணவரணி துணைச் செயலாளர் வி.ஜி. கோகுல், மாநகர் மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் சிவப்பிரகாஷ், துணை அமைப்பாளர்கள் ஆர்.எஸ். பாண்டியன், பைந்தமிழ், சுருதிப் பிரியா,கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.