சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற முதல்வர் மு.க. ஸ்டாலினின் பிறந்த நாள் விழாவில், கோவை மாநகர மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் (ex. எம்எல்ஏ) பங்கேற்று, முதல்வரை நேரில் சந்தித்து பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.