கோவை ராம் நகரில் உள்ள ஶ்ரீ கோதண்ட ராமர் கோவிலில் பிலாஸ்பூர், ஶ்ரீ சக்ர மஹாமேரு பீடம் ஶ்ரீ சச்சிதானந்த தீர்த்த மஹா ஸ்வாமிகளின், சாதுர் மாஸ்ய வ்ரத மஹோத்ஸவம் செப்டம்பர் 7 வரை நடைபெறுகிறது.
இதில் தினசரி நிகழ்வுவாக காலை 9.30 மணிக்கு மஹா த்ரிபுரஸூந்தரி ஸமேத சந்திரமௌலீஷ்வர பூஜை, காலை 11 மணிக்கு தீர்த்த பிரசாதம் பிக்ஷாவந்தனம் நடைபெறும். தினமும் மாலை முக்கிய நிகழ்வாக முடிகொண்டான் ஸ்ரீ எஸ்.என்.ரமேஷ் மற்றும் குழுவினரின் வீணை கச்சேரி ஜூலை 18 வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பலர் கலந்துகொண்டு கச்சேரியை ரசித்தனர்.
