ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் எப்போ வருவாரோ ஆன்மீக சொற்பொழி நிகழ்ச்சி கிக்கானி மேல்நிலைப் பள்ளி கலையரங்கில் நடைபெற்றது. மூன்றாவது நாளான இன்று இசைக்கவி ரமணன் பங்கேற்று ராம நாமத்தின் வழியே பக்தி மார்கத்தை உருவாக்கிய மகான் பத்ராசல ராமதாசர் குறித்து சொற்பொழிவாற்றினார்.