கோவை சிங்காநல்லூர் காமராஜர் சாலையில் அமைந்துள்ள கும்பகோணம் பரஸ்பர சகாய நிதி லிட்.,சிங்காநல்லூர் கிளை அலுவலகத்தை, கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் ex.எம்எல்ஏ., அவர்கள் திறந்து வைத்து வாழ்த்தினார்.

எஸ்.கல்யாணசுந்தரம் எம்பி.,சாக்கோட்டை ஜி.அன்பழகன் எம்எல்ஏ.,எஸ்.ராமலிங்கம் ex.MP., தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சிங்காநல்லூர் பகுதி -2 செயலாளர் மு.சிவா, சிங்காநல்லூர் பகுதி -1 செயலாளர் எஸ்.எம்.சாமி,வட்டக் கழகச் செயலாளர்கள் முருகானந்தம், சிங்கை அன்பு, ஸ்ரீ‌ கோனியம்மன் திருக்கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் லட்சுமணன், இளைஞர் அணி மணிகண்டன், இலக்கிய அணி கனகராஜ்,கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.