பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள இன்று ( 4-12-2024) கோவை வந்த தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதியை, கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் ex.எம்எல்ஏ.,வடக்கு மாவட்டச் செயலாளர் தொண்டாமுத்தூர் அ.ரவி, தெற்கு மாவட்டச் செயலாளர் தளபதி முருகேசன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட் ராஜேந்திரன் ஆகியோர் வரவேற்றனர்.