கோயம்புத்தூர் சுக்கிரவார்பேட்டையில் அமைந்துள்ள அருள்மிகு பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் சூரசம்ஹாரம் நிகழ்வு வெகுவிமர்சயாக நடைபெற்றது. இந்நிகழ்வை நேரில் கண்டுகளித்த திராளான பக்தர்கள், “அரோகரா…அரோகரா…” என முழக்கமிட்டு சுவாமி தரிசனம் செய்தனர்..