சுகுணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
4 1 2
சிறப்பு விருந்தினராக பாரதியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் ராஜவேல் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டமளிப்பு சான்றிதழ்களை வழங்கினார்.
1 1 1
நிகழ்வில் சுகுணா கல்வி குழுமத்தின் தலைவர் லட்சுமிநாராயணசாமி, சுகுணா, சுகுணா அறக்கட்டளையின் செயலாளர் ஸ்ரீகாந்த் கண்ணன், கல்லூரியின் இயக்குநர் & செயலாளர் சேகர், கல்லூரி முதல்வர் ராஜ்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மொத்தம் 160 மாணவர்கள் பட்டங்களை பெற்றனர்.