கோவை, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில், “பெண் குழந்தைகளைக் காப்போம்”, பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்”, “மாநில பெண் குழந்தைகள் தினம்” எனும் முப்பெரும் விழா டாக்டர் என்.ஜி.பி. கல்லூரியில் திங்கட்கிழமை (24.2.2025) நடைபெற்றது.