ஈரோட்டில் காவேரி ரோடு கிருஷ்ணா தியேட்டர் அருகில் ஸ்ரீ நாச்சம்மாள் சில்க்ஸின் 3வது கிளை துவங்கபட்டது. விழாவில் நிர்வாக இயக்குனர் ஆறுமுகம், சக்தி ஆறுமுகம், பிரசன்னா அங்குராஜ், கண்ணபிரான், கிருத்திகா கண்ணபிரான், நித்தியானந்தன், கவிதா, தங்கவேல், குணசுந்தரி, ஐஸ்வர்யா, கவிதா, சீதா, செந்தில் உள்ளிட்ட நிர்வாக இயக்குனர்களும், உறவினர்களும் மற்றும் வாடிக்கையாளர்களும் கலந்து கொண்டனர்.

துவக்க விழா மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு காஞ்சிபுரம், ஆரணி, தர்மாவரம் உள்ளிட்ட திருமண பட்டு ரகங்கள் மற்றும் வாரணாசி, கல்கத்தா, மும்பை உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு நகரங்களிலிருந்து டசர், காட்டன், ஆர்கென்சா சேலை ரகங்களும் ஏராளமாக வரவழைக்கப்பட்டுள்ளதாக பொது மேலாளர் நந்தகுமார் தெரிவித்தார்.
