கோகுலாஷ்டமி திருநாளை முன்னிட்டு, ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் கோகுலாஷ்டமி ’24 என்ற குழந்தைகளுக்கான சிறப்பு புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சி, ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸின் கவுண்டம்பாளையம் கிளையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் குழந்தைகள் கிருஷ்ணன், ராதை வேடம் அணிந்து வந்திருந்தனர்.