36 ஆவது சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு கோவை மாநகர் போக்குவரத்து காவல் மற்றும் லோட்டஸ் கண் மருத்துவமனை இணைந்து இலகு மற்றும் கனரக வாகன ஓட்டுனர்களுக்கான சிறப்பு கண் பரிசோதனை முகாம்  உப்பிலிபாளையம் காவல் குடியிருப்பு பகுதியில் நடைபெற்றது. இம்முகாமினை கோவை மாநகர் போக்குவரத்து ஆணையர் சரவண சுந்தர் துவங்கி வைத்தார்.