நல்லோர் வட்டம் சார்பில் ஐக்கிய நாடுகள் முன்னோக்கி ஒரு வழிகாட்டல் எனும் சிறப்பு கருத்தரங்க நிகழ்வு ஸ்ரீ நாச்சம்மாள் வித்யாவாணி மேல்நிலைப் பள்ளியில் தொடங்கியது.