பெஞ்சல் புயலால் பல்வேறு மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு உதவும் வகையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் திரட்டிய, ரூ.1.50 லட்சம் நிதிக்கான காசோலையை தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடம், எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ஆர்.சுந்தர் வழங்கினார். உடன், எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை தலைமை நிர்வாக அலுவலர் மகேஷ்குமார்கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் சிவக்குமார் உள்ளிட்டோர்.