இன்ஸ்டிடியூட் ஆப் காஸ்ட் அக்கவுண்டண்ட்ஸ் ஆப் இந்தியா கோயம்புத்தூர் கிளையின் சார்பாக 11 நாள் திறன் மேம்பாட்டு பயிற்சி எஸ்.எப்.ஐ அடுக்குமனையில் நடைபெற்றது. இதில் சுகுணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இயக்குனர் சேகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திறன் மேம்பாட்டு பயிற்சிகளை வழங்கினார். இதில் அதன் தலைவர் மகேஸ்வரன், முன்னாள் தலைவர் மீனா மற்றும் 50 திற்கும் மேற்பட்ட பட்டதாரிகள் கலந்துகொண்டனர்.