திமுக தலைமையிலான மதசார்பற்ற ,முற்போக்கு கூட்டணியின் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி அந்த தொகுதிக்குட்பட்ட பெரிய கடை வீதி பகுதி, வைசியாள் வீதி , S.H. தெரு பகுதியில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு இன்று தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது அவர் திமுக தலைமை அறிவித்துள்ள பல்வேறு வாக்குறுதிகளையும், 5 ஆண்டு ஆட்சியில் செய்த சாதனைகளையும் கூறி உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.  SENTHIL BALAJI SECONDVSB WITH BHAIMAAS VSBMASVSBWITHKIDS