ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி ஆண்டுதோறும் கிக்கானி மேல்நிலைப் பள்ளியில் நடத்தப்பட்டு வருகிறது. ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிர்வாக இயக்குநர் எம்.கிருஷ்ணன் நிகழ்விற்கு தலைமை வகித்தார். தற்போது நடைபெற்றுவரும் இதன் 19 வது சொற்பொழிவு நிகழ்ச்சியின் இரண்டாம் நாள் நிகழ்வில் ரங்கராஜ் பண்டே கலந்து கொண்டு ஆண்டாள் பற்றி சொற்பொழிவாற்றினார்.