கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரி மற்றும் ரேக்ளா தலைமை சங்கம் இணைந்து ஐந்தாம் ஆண்டு ரேக்ளா பந்தயத்தை(28.12. 2024)இன்று கே. பி. ஆர் கல்லூரி வாளாகத்தில் நடத்தியது.