அம்பேத்கரை இழிவுபடுத்திப் பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து திராவிட தமிழர் கட்சி சார்பில், உருவ பொம்மை எரிப்பு போராட்டம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வியாழக்கிழமை (19.12.2024) நடைபெற்றது.