கோவையில் நாளை (மே 17) பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பீளமேடு துணை மின் நிலையம்
பி.எஸ்.ஜி.எஸ்டேட், பி.எஸ்.ஜி., மருத்துவமனை, பாரதி காலனி, இளங்கோ நகர், கணபதி இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், ஆவாரம்பாளையம், காமதேனு நகர், கிருஷ்ணராஜபுரம், அத்திபாளையம் பிரிவு, புரானி காலனி, அண்ணா நகர், ஷோபா நகர், ராமகிருஷ்ணாபுரம், கணேஷ் நகர், போலீஸ் குடியிருப்பு, வி.ஜி.ராவ் நகர், நேரு வீதி,
இந்திரா நகர், ஆறுமுகம் லே – அவுட், நவ இந்தியா, பீளமேடு புதுார், கோபால் நகர், வ.உ.சி., காலனி, அகிலாண்டேஸ்வரி நகர், எல்லை தோட்டம், பி.கே.டி.நகர், புலியகுளம், அம்மன் குளம், பங்கஜா மில், தாமுநகர், பாரதிபுரம், பாலசுப்ரமணியா நகர்,
ராமநாதபுரம், நஞ்சுண்டாபுரம் ரோடு, சவுரிபாளையம், கிருஷ்ணா காலனி, ராஜாஜி நகர், மீனா எஸ்டேட், ஸ்ரீபதி நகர், உடையாம்பாளையம், ராஜீவ் காந்தி நகர், திருவள்ளுவர் நகர், பார்சன் அபார்ட்மென்ட்ஸ், பாலகுரு கார்டன், கள்ளிமடை, திருச்சி ரோடு ஒருபகுதி, .
ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையம்
திருச்சி ரோடு, ராமநாதபுரம் 80 அடி ரோடு, அவிநாசி ரோடு (அண்ணாதுரை சிலை – கலெக்டர் அலுவலகம் வரை), தாமஸ் பார்க், ரேஸ்கோர்ஸ், புலியகுளம் ரோடு (சுங்கம் – விநாயகர் கோவில் வரை), ஸ்ரீபதி நகர், காமராஜர் ரோடு, ருக்மணி நகர், கருணாநிதி நகர், பார்க் டவுன், சுசீலா நகர், பாரதி நகர் 1 முதல் 6 வரை, பாப்பம்மாள் லே-அவுட், அங்கண்ணன் வீதி.
டாடாபாத் துணை மின் நிலையம்
பட்டேல் ரோடு, அவினாசிலிங்கம் பல்கலை, அழகேசன் ரோடு ஒருபகுதி, முருகன் மில்ஸ், நாராயணகுரு ரோடு, சாய்பாபா கோவில், வனக்கல்லுாரி, மேட்டுப்பாளையம் ரோடு, பாரதி பார்க் கிராஸ் – 1,2,3, ராஜா அண்ணாமலை ரோடு, சென்ட்ரல் தியேட்டர், திவான்பகதுார் ரோடு ஒருபகுதி, என்.எஸ்.ஆர்.ரோடு,
அவிநாசி ரோடு, ராம்நகர், காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட், காந்திரபும், கிராஸ்கட் ரோடு, டாடாபாத், காளீஸ்வரா நகர், செல்லப்ப கவுண்டர் வீதி, சித்தாபுதுார், பாலசுந்தரம் ரோடு, புதியவர் நகர் ஒருபகுதி, சி.எஸ்.டபிள்யூ,மில்ஸ், ஆவாரம்பாளையம் ஒருபகுதி, சிவானந்தா காலனி, அலமு நகர், அட்கோ காலனி, அழகப்பசெட்டியார் ரோடு, நுாறடி ரோடு.
குனியமுத்துார் துணை மின் நிலையம்
குனியமுத்துார், கோவைபுதுார், புட்டுவிக்கி, சுந்தராபுரம் ஒருபகுதி, இடையர்பாளையம், சுண்டக்காமுத்துார் ஒருபகுதி, பி.கே.புதுார், நரசிம்மபுரம்
சீரநாயக்கன்பாளையம் துணை மின் நிலையம்
சீரநாயக்கன்பாளையம், செல்வபுரம், பாப்பநாயக்கன்புதுார், காந்தி நகர், லட்சுமி நகர், வடவள்ளி, வேடபட்டி, வீரகேரளம், சாய்பாபா காலனி, தெலுங்குபாளையம், வேலாண்டிபாளையம், அண்ணா நகர் ஹவுசிங் யூனிட், இடையர்பாளையம் – வடவள்ளி ரோடு ஒருபகுதி, சுண்டப்பாளையம் ஒருபகுதி
