கோவை மத்திய மண்டலத்தின் வார்டு 48-க்கு உட்பட்ட காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே, ₹3.68 கோடி மதிப்பில் ஆம்னி பேருந்து நிலையத்தை மேம்படுத்தும் பணிகள் 2023 நவம்பர் மாதத்தில் தொடங்கப்பட்டது. தற்போது இந்த பணிகள் முழுவீச்சில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.