கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி சார்பில் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் கந்தவயல் கிராமத்தில் ஒரு வாரம் நடைபெற்றது.  முகாமை கல்லூரி முதல்வர் தேவி பிரியா தொடங்கி வைத்தார். அரசு பள்ளியில் மின்சார பராமரிப்பு பணிகள், குடிநீர் குழாய் அமைத்தல் மற்றும் பள்ளி வளாக வர்ணம் பூசும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து முதலுதவி மற்றும் அவசர இதய உயிர் காப்பு பயிற்சி முகாமும் நடத்தப்பட்டது.

KPR 2 scaled