கோவை காந்திபுரம் பகுதி திமுக மாவட்டப் பிரதிநிதி இரா.பாலு -கார்த்திக் கணேஷ் இல்ல மோகன்பிரபு – பவதாரிணி திருமண விழாவை முன்னிட்டு, அவர்களது இல்லத்திற்கு கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் ex.எம்எல்ஏ., நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினார்.
வட்டக் கழகச் செயலாளர்.இராமநாதன், மாமன்ற உறுப்பினர் வித்யா ராமநாதன், மகேந்திரன், ஜெயராஜ், லேப் கண்ணன், மார்ட்டின், அங்கமுத்து, பாபு, பால் கார்த்தி, கழக நிர்வாகிகள் மணமக்களை வாழ்த்தினர்.