மகிழ்ச்சி எப்.எம் மற்றும் மகிழ்ச்சி பவுண்டேஷன், ஆல் இந்தியா புக் ஆஃப் ரெகார்ட்ஸ் (புதுச்சேரி) இணைந்து “பார்போற்றும் பார்வையர்” என்னும் தலைப்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடத்தியது. இதில் பங்கேற்ற பேராசிரியர்கள், மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

10 a 10 scaled

நிகழ்வில் பேராசிரியர்கள், மாணவியரை ஊக்குவித்த நிர்மலா மகளிர் கல்லூரியின் முதல்வர் மேரி பபியோலாவுக்கு, கோவை ரத்தினவாணி வானொலி நிலைய இயக்குநர் மகேந்திரன் கோல்டன் குளோபல் விருது வழங்கினார். தமித்துறைத் தலைவர் மகேஸ்வரி, உதவிப் பேராசிரியர்கள் ராமதிலகம், கிரேசி ஆகியோருக்கும் விருது வழங்கப்பட்டது.