தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பயிர் நோயியல் துறையில் திறன் சார்ந்த மூன்று நாள் காளான் விதை உற்பத்தி மற்றும் காளான் வளர்ப்பு பயிற்சி வரும் 22ம் தேதி முதல் 24 வரை நடைபெற உள்ளது.

இதற்கு பயிற்சி கட்டணம் ரூ.5,370 ஆகும். முன் பதிவு அவசியம். கட்டணத்தை நேரடியாகவோ அல்லது வங்கி பரிவர்த்தனை மூலமாகவோ செலுத்தலாம்.

மேலும் விபரங்களுக்கு

அலைபேசி: 9629496555; 6379298064