இந்துஸ்தான் தொழில்நுட்பக் கல்லூரியின் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் துறை, ஸ்னாப் சேர்வ் ஏஐ நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. நிறுவனத்தின் இணை நிறுவனர் கார்த்திகேயன் லோகநாதன் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தம் மூலம் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு தொழில்துறை அனுபவம், ஆராய்ச்சி வாய்ப்புகள். தொழில்முறை திறன் மேம்பாட்டிற்கான வாய்ப்புகளை உருவாக்கப்படும். நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் நடராஜன், துறைத் தலைவர் ராமசாமி, உதவி பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
Previous
