சிந்தனைக் கவிஞர் கவிதாசன் அவர்களுக்கு மலேசிய தமிழாய்வு நிறுவனம் சார்பில் அந்நிறுவனத் தலைவர் குமரன் ஆளுமைச் சிகரம் என்ற விருதினை வழங்கினார். அருகில் ரூட்ஸ் நிறுவனங்களின் தலைவர் ராமசாமி, எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சுந்தர், தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் சுப்ரமணியம் மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் சிவக்குமார் ஆகியோர் உள்ளனர்.

