கோவை மாநகர மாவட்ட திமுக செயலாளர் மற்றும் முன்னாள் எம்எல்ஏ நா.கார்த்திக் அவர்களிடம் அருள்மிகு கோனியம்மன் திருக்கோவில் திருத்தேர் விழாவின் அழைப்பிதழை அழைப்பிதழை கோனியம்மன் திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் லட்சுமணன் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ஆர்.வெங்கடேஷ், டி.வைரமணி, ஆர்.சாந்தாமணி மற்றும் செயல் அலுவலர் சே.குமார் ஆகியோர் கோவையில் உள்ள திமுக கட்சி அலுவலகத்தில் வழங்கினர் இந்த திருத்தேர் விழா வருகிற 5-3-2025 அன்று கோவை டவுன்ஹாலில் நடைபெற உள்ளது.