கோவை,செம்மொழிப்பூங்கா கட்டுமானப் பணிகளை, தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.